பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வருகின்ற 18ம் தேதி சர்வதேச பேட்மிட்டன் தொடர் நடக்கிறது. இந்தியா இந்த தொடரில் பங்கேற்பதாக தான் இருந்தது. ஆனால் பாகிஸ்தானுடனான மோதலுக்கு பின் இந்த தொடரை புறக்கணிப்பது என்று இந்திய பேட்மிட்டன் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அதே போல் இந்தியாவில் இந்த மாதம் தொடங்க உள்ள உலககோப்பை கபடி போட்டிக்கும் பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை.
October 3, 2016
பேட்மிட்டன், கபடிக்கும் நோ- இந்தியா அதிரடி
Reviewed by Anitha
on
October 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.