வரும் 15-ம் தேதியும் 16-ம் தேதியும் கோவாவில் 8-வது BRICS உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடியும், ரஷ்ய பிரதமரும் ராணுவம், அணுசக்தி தொடர்பாக சுமார் 18 ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்கள். முக்கியமாக ராணுவத்தில்தான் அதிக ஒப்பந்தங்கள். நான்கு S-400 Anti-Aircraft சிஸ்டங்கள், நான்கு Admiral Grigorovich-class போர்க்கப்பல்கள், 200 Kamov-226T ஹெலிகாப்ட்டர்களை இந்தியாவில் தயாரிப்பது என பாதுகாப்பு துறையில் அள்ளப் போகிறது இந்தியா.
இதில் S-400 சிஸ்டங்களுக்காக மட்டுமே 4.5 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட உள்ளது இந்தியா. நான்கு போர்க்கப்பல்களில் இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்படும். இரண்டு நேரடியாக ரஷ்யாவிடம் வாங்கப்படும். இதில் விசேஷம் என்னவென்றால், இந்த போர்க்கப்பல்களில் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஏவுகணையான பிரமோஸ் பொருத்தமுடியும் என்பதுதான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.