நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 10 ரூபாயின் மடங்குகளில் முடியும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளது.
சில்லறையைத் திரும்பத் தருவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இம்முடிவை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்திருக்கிறது. இதன் மூலம் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைவதால் பயண நேரமும் எரிபொருள் வீணாவதும் குறையும் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.