குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது என்றும், கியான்ட் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இந்த மாதம் இறுதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 8 செமீ, சிவகிரியில் 4 செமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.