இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என பிரசாரம் செய்து வரும் நிலையில், சீன முதலீட்டாளர்களை ஈர்க்க குஜராத் மாநில அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தற்போது சீனாவில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 2014 செப்டம்பர், குஜராத் - சீனா இடையே பிரதமர் மோடி தலைமையில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 2017-ம் நடக்கவிருக்கும் ’
Vibrant Summit’-இல் சீனா முதலீட்டாளர்களை பங்குபெற வைக்க குஜராத் மாநில அரசு பிரதிநிதிகளும், 20 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் ஐந்து நாள் பயணமாக சீனா சென்றுள்ளனர்.
இதுகுறித்து சீனா சென்றுள்ள குஜராத் அரசு செயலாளர் சஞ்ஜய் பிரசாத்,”இந்த சந்திப்பு சீனா உடனான வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்தவும், சீனா முதலீட்டாளர்களை குஜராத்தில் முதலீடு செய்ய ஈர்ப்பதற்காகவே ஆகும். சீன பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக அல்ல” என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.