இந்தியாவில் பிரபல பெர்ஃப்யூம் வடிவமைப்பாளரான மோனிகா குர்தே, கோவாவில் உள்ள அவரது வீட்டில் சில நாட்கள் முன்பு கை கால்கள் கட்டப்பட்டு, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தில் பஞ்சாபை சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மோனிகா வீட்டின் முன்னாள் காவலாளி.
மோனிகாவை மிரட்டி அவரின் ஏடிஎம் பாஸ்வார்ட் வாங்கிவிட்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகவும், மோனிகாவின் ஆடைகளை களைந்து செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் ராஜ்குமார் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவா டி.ஐ.ஜி கூறியதாவது, ’ராஜ்குமார் சிங் மோனிகாவிடம் அதிக பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மோனிகா பர்சில் 4 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது, ராஜ்குமாருக்கு அது போதவில்லை எனவே மோனிகாவின் ஏடிஎம் கார்டை எடுத்து பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி உள்ளார். பின்னர் ஆபாச வீடியோக்களை காட்டி மோனிகாவை வலுகட்டாயமாக பார்க்க வைத்துள்ளார். பின்னர் ராஜ்குமார் சிங் மோனிகா சிங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். ராஜ்குமாருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிவிட்டோம். தடய அறிவியலுக்கும், டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.