Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

இந்தியாவின் மிக நம்பகத்தன்மையுள்ள புட்டிநீர் எது தெரியுமா?


ஐபிசி இன்ஃபோ மீடியா என்கிற நிறுவனம், இந்தியாவில 2016க்கான மிக நம்பகத்தன்மையுள்ள புட்டிநீராக இந்திய ரயில்வே துறையால் தயாரிக்கப்படும் 'ரயில் நீர்'-ஐ தேர்ந்தெடுத்து இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஆறு இடங்களில் ஆலை வைத்து புட்டிநீர் தயாரித்து வரும் ரயில்வே துறை, தனது வியாபாரத்தை வருடா வருடம் உயர்த்திக் கொண்டே செல்கிறது.

2014-15-ம் ஆண்டுகளில் 81.03 கோடியாக இருந்த ரயில் நீரின் வியாபாரம் 2015-16-ம் ஆண்டுகளில் 118.48 கோடியாக அதிகரித்துள்ளது.  அதே காலகட்டத்தில், 11.95 கோடி பாட்டில்களில் இருந்து 14.40 கோடியாக உயர்த்தியுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.