முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு இயக்குநர் அமீர், சீமான் இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஓய்வில் இருக்கிறார் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.