தமிழ். ஒடியா போன்ற பிராந்திய மொழிகளை குழந்தைகள் கற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 141-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் பேசிய மோடி, “ பாஜாக-வில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்த வல்லபாய் படேலின் சிந்தனைகளை பின்பற்றுகிறேன். பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியவர் படேல்” என பேசினார்.
மேலும் குழந்தைகளின் மொழி ஆற்றல் பற்றிய பேசிய மோடி, “ குழந்தைகள் சரளமாக ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு பேசும்போது நாம் பெருமை கொள்வதில் தவறில்லை ஆனால் தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் குழந்தைகள் கற்க வேண்டியது அவசியம் ”என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.