Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

அக்காவை எழுப்பியது எது …? தளபதி உருக்கம்..!! நான் நேரில் சென்று வரவேற்பேன் …! அது தான் தளபதி..!



தளபதி தமிழகத்தின் அரசியல் பண்பாளர். அரசியல் நாகரீகம் தெரிந்தவர். அனைத்தையும்விட கட்சி பாகுபாடு இன்றி அனைவரையும் நேசிப்பவர்.
குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா மீது அளவற்ற பாசம் வைத்திருப்பவர்.கடந்த இரப்டு நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களோடு நடைபயிற்சி  செய்துகொண்டிருந்த தளபதி, நிறைய  அரசியல் விஷயங்களைப் பேசியுள்ளார்.
அப்போது முதல்வர் பற்றியும் பேச்சு எழுந்ததாம்….! அக்காவை பற்றி பல மோசமான வதந்திகள் பரவியபோது கூட நான் தெளிவாக இருந்தேன். அவர் இரும்பு மனுஷி. அவரது வைராக்கியம் அவரை எழுப்பி வீட்டுக்கு அனுப்பிவிடும்.
அக்கா போல  ஒரு  வைராக்கியம் கொண்ட பெண் சாவின் விளிம்பு வரை சென்றாலும் மீண்டு வருவார்கள். வேண்டுமானால் பாருங்கள் டாக்டர்கள் சொல்லும் முன்பே வீட்டுக்கு செல்ல அக்கா ஆயத்தம்  ஆகி விடுவார்.
நான் மருத்துவமனைக்கே சென்று அக்காவை வரவேற்பேன் என்று கூற நண்பர்கள் நெகிழ்ந்தார்களாம்..!
அது தான் தளபதி..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.