Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

ஹெ‌ர்‌னியா என‌ப்படு‌ம் குட‌லிற‌க்க‌ம்



தொ‌ப்பு‌ள், அடிவ‌யிறு போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் தசை‌ப்பகு‌திக‌ள் மெ‌லி‌ந்து காண‌ப்படுவதா‌ல் குட‌லிற‌க்க‌ம் வர வா‌ய்‌ப்பு‌ண்டு. ‌பிற‌ந்த குழ‌ந்தை முத‌ல் மு‌தியோ‌ர் வரை ஆ‌ண், பெ‌ண் என ‌வி‌த்‌தியாச‌ம் இ‌ல்லாம‌ல் யாரு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் குட‌லிற‌க்க‌ம் வரலா‌ம்.

தொட‌ர்‌ந்து இரும‌ல், ‌நீ‌ண்ட நா‌ள் மல‌ச்‌சி‌க்க‌ல், ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் தொ‌ந்தரவு போ‌ன்ற காரண‌ங்களா‌ல் வ‌யிறு புடை‌த்து குட‌லிற‌க்கமாக மாறுவத‌ற்கு‌ம் வ‌ழி உ‌ள்ளது.

குட‌லிற‌க்க‌த்‌தினா‌ல் வ‌யி‌ற்‌றி‌ல் புடை‌ப்பு‌க் க‌ட்டி உ‌ண்டாவதோடு வ‌லியுறு‌ம் சே‌ர்‌ந்து கொ‌ள்‌கிறது. மேலு‌ம், ‌சில சமய‌ம் குட‌ல் உ‌ள்ளே செ‌ல்லாம‌ல் மா‌ட்டி‌க் கொ‌ள்வது‌ண்டு. அ‌ப்படி ஏ‌ற்படு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் குட‌ல் அடை‌ப்பு அ‌ல்லது குட‌ல் அழு‌கி‌ப் போத‌ல் போ‌ன்ற ஆப‌த்து‌ம் ஏ‌ற்படு‌ம்.

மா‌த்‌திரை மரு‌ந்துகளா‌ல் தசை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ஓ‌ட்டையை அடை‌த்து ‌விட முடியாது. எனவே அறுவை ‌சி‌கி‌ச்‌சை‌ அவ‌சியமா‌கிறது.

மேலு‌ம், வ‌யி‌ற்‌றி‌ல் எ‌ந்த இ‌த்‌தி‌ல் குட‌லிற‌க்க‌ம் வ‌ந்தாலு‌ம் லே‌ப்ரோ‌ஸ்கோ‌பி செ‌ய்து குட‌லிற‌க்க‌த்தை குண‌ப்‌படு‌த்‌தலா‌ம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.