Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

நண்பர்களுடன் மதுவருந்திய தோனி... வைரலாகும் காட்சி!...



ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் இன்று ரிலீஸாகியிருக்கிறது எம்.எஸ்.தோனி.
இப்படம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் உருவாகியிருக்கும் படத்தின் தமிழ் மொழிமாற்று வடிவமே இதுவாகும்.
தற்போது இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் தோனி தனது நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த வீடியோவில், தோனி உட்பட அவரின் நண்பர்கள் பலர் ஒரு அறையில் மது அருந்துகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.