October 20, 2016
பாஜக தலைவர்களை அண்ணா, அக்கா என்ற அழைக்க வலியுறுத்தல்
தமிழக பாஜக தலைவர்களை அண்ணா, அக்கா என்று அழைக்கமாறு தொண்டர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
பாஜக கட்சியில் வடமாநில தலைவர்களை அழைக்கும் போது அவர்களது பெயருடன் ஜி என்ற சொல் சேர்த்து அழைப்பது வழக்கம். அதேபோல் தமிழகத்தில் தமிழக சொற்களை பயன்படுத்தி அழைக்குமாறு தொண்டர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
தமிழக பாஜக செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைப்பெற்றது. அதில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் மிகவும் வழக்கமாக பயன்படுத்தப்படும் அண்ணா, அக்கா போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தலைவர்களை அழைக்குமாறு தொண்டர்களிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக தலைவர்களை அண்ணா, அக்கா என்ற அழைக்க வலியுறுத்தல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.