Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 22, 2016

தமிழச்சி தலைமறைவு…!! முகநூல் இல்லை..போன் நம்பர் மாற்றம்…! காரணம்..?



முதல்வர் பற்றி பல அவதூறுகள் கிளப்பியவர் பிரான்ஸ் தமிழச்சி..!  கொஞ்சம் கூட நாக்கூசாமல் முதல்வர் மறைந்து விட்டார் என்று கூறினார்..!

அதை நம்பிய ஒரு கூட்டம் வலைதளங்களில் பல வதந்திகளை கிளப்பினர்.! தமிழச்சி என்னவோ மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்த்தது போல புழுதி வாரித் தூற்றினார்.

இடையில் திலீபன் மகேந்திரன் குடித்து விட்டு தமிழச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்த, அவர் மீது  பாய்ந்தார். கடந்த வாரம் முதலே முதல்வர் நலம் பெற்று வருகிறார், பேசுகிறார் என்கிற ஆதாரபூர்வமான  செய்திகள் வெளியாகின.

முகநூலில், தமிழச்சியை கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்தார்கள். சிரித்தார்கள் ஏளனம் செய்தார்கள்.

பார்த்தார் கடையை மூடி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்கிறார்கள்..!

தேவையா இது..!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.