July 13, 2017
பெண்கள் லெஸ்பியன் உறவு வைத்துக்கொள்ள ஆண்களே நீங்கள் தான் காரணம்…!! பெண்கள் என்ன சொல்றாங்க கேளுங்க..!
பொதுவாக ஒரு ஆண் பெண் மீதும் பெண் ஆண்மீதும் காதல் கொள்வது இயற்கையின் விதி. ஆனால் சரித்திரம் காலம் தொட்டே இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
உளவியல்துறை பேராசியர் பிரபா என்பவர், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 40 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெண்கள் லெஸ்பியன்´ உறவை நாடிச் செல்வதற்கான காரணம் பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இயற்கையாக ஒரு பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம். மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கின்றனராம்.
ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம்.
உறவின் போது ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் லெஸ்பியனிலோ ஒரு பெண் மற்றொரு பெண்ணை மிகவும் மென்மையாக கையாளுகின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண் விரும்ப காரணமாகிவிடுகிறது.
அடுத்த காரணம் கொடுமையானது கணவர்கள் ஐந்து நிமிடத்தில் தங்கள் சுகம் முடிந்ததும் கவிழ்ந்து படுத்துக் கொள்கிறார்கள் ஆனால் பெண்கள் எங்களுக்கு அதன் பின் தான் கிளர்ச்சியே வருகிறது .
அதன் பின் தூக்கமும் போய் விடும். எரியும் நெருப்பில் விழுந்து துடிப்பது போல் உடல் எரியும் ..ஆனால் பெண் தோழியோடு கூடும் பொது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இன்பம் காண முடியும் ஒருவர் தேவை ஒருவருக்கு தெரியும் எனவே ஆண்களை விட பெண்களே செக்ஸ்க்கு சிறப்பானது என்கிறார்கள்.
இதில் வெளியூர்களில் இருந்து வந்து லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பெண்கள் தான் மிக விரைவாக இந்த லெஸ்பியன் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். என்கிறது அந்த ஆய்வு..
ஆனால் இயற்க்கைக்கு விரோதமாக நாம் எந்த ஒன்றிக்கு அடிமையானாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எய்ட்ஸ் நோய் பரவ இந்த ஓரினச்சேர்க்கை மிக முக்கிய காரணம்.. ஜாக்கிரதை..!!!
பெண்கள் லெஸ்பியன் உறவு வைத்துக்கொள்ள ஆண்களே நீங்கள் தான் காரணம்…!! பெண்கள் என்ன சொல்றாங்க கேளுங்க..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 13, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.