October 19, 2016
தமிழகத்தின் முக்கிய ஜவுளிக்கடையில் திடீர் ரெய்டு!
தமிழகம், புதுச்சேரியில் உள்ள முக்கிய தனியார் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அரசு பேருந்தில் ரூ.1 கோடி எடுத்து சென்றபோது இந்த கடையின் ஊழியர்கள் மூன்று பேர் புதுச்சேரி கிளியனூரில் கைது செய்யப்பட்டன
தமிழகத்தின் முக்கிய ஜவுளிக்கடையில் திடீர் ரெய்டு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.