October 20, 2016
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…!! வாயடைத்துப்போனார் தமிழச்சி..! பிரான்ஸ் சென்று மிரட்டியது யாரோ…?!
ஸ்வாதி, ராம்குமாரை சுத்தமாக மறந்து போனோம்…! ராம்குமார் மரணம் இனி தற்கொலை தான்…! இனி அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே..!
இப்படி இருக்கையில் ராம்குமாருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பிரான்ஸ் தமிழச்சி மீது நிறைய வழக்கு போடப்பட்டது. அதற்கும் அவர் அசரவில்லை.
முதல்வர் உடல் நிலை பற்றிய அவரின் மோசமான பதிவு பல தரப்பிலும் கண்டனம் செய்யப் பட்டது..!
அதன் பின் அவர் முற்றிலும் அமைதியாகி விட்டார். அவர் ஏன் இப்படி திடீர் என்று சைலன்ட் ஆனார் என்று அனைவருக்கும் குழப்பம். இந்த விஷயமாக ஒரு தகவல் ஒன்று உலாவருகிறது.
அதாவது மத்திய அரசின் செல்வாக்கு மிக்க ஒருவர், பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தாராம்.
தமிழச்சி பிரான்ஸ் நாட்டு குடி உரிமை பெற்றவர். அவர் இந்திய மற்றும் தமிழக உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்க..
அதன் பின்தான் தமிழச்சி அமைதியானாராம்…! முகநூலில் பதிவுகளும் இடுவதில்லை.
தமிழச்சி முதல்வர் விஷயத்தில் கிளப்பிய வதந்திகள் கொஞ்சம் ஓவர்தான்..!!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…!! வாயடைத்துப்போனார் தமிழச்சி..! பிரான்ஸ் சென்று மிரட்டியது யாரோ…?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


நான் செய்ததை கூறுகிறேன்.திலீபன் மகேந்திரன் என்ற பையனும் அவன் ஒரு பெண்ணிடம் முக நூலில் CHAT செய்ததை .....தமிழச்சி SCREEN SHOT எடுத்து தனது பதிவாக முக நூலில் போட்டாள் .அது ஆபாச வார்த்தைகளும் ஆபாச படங்களும் கொண்டவையாக இருந்தன.அதை முகநூல் INDIA,USA ADMINS க்கு அனுப்பினோம் அவர்கள் FACE BOOK விதி படி அவள் ஒரு மாதம் போஸ்டிங் போடமுடியாமல் BAN தடை செய்து விட்டனர்
ReplyDelete