October 6, 2016
சிறையில் மோசமாக கொல்லப்பட்டாரா ராம்குமார் - கேட்போரை அதிர்ச்சியாக்கிய தகவல்கள்!
ஸ்வாதி கொலை வழக்கில் சந்தேகநபராக அறிவிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் ராம்குமார்.
பின்னர் ராம்குமாரின் கைது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த து.
இந்நிலையில், சிறையில் இருந்த ராம்குமார் உயிரிழந்தார்.
அது தற்கொலை என பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேதபரிசோதனை செய்வதிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவின.
ராம்குமார் உயிரிழந்தமை தொடர்பில் மருத்துவர் ஒருவர் சொன்ன தகவல் சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.
ராம்குமார் மரணம் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று தெள்ள தெளிவாகக் கூறுகிறார் அந்த இயற்கை மருத்துவர்.
அதாவது முகம் முழுவதுமே தீய்ந்து போய் இருக்கிறது. ஒரே கடியில் இப்படி தீய்ந்து போகாது. கடித்த உடனேயே தூக்கி எறிந்து விடும். இது கை கால்களை கட்டிபோட்டு, வாய்க்குள் வயரை திணித்து தாடையை நன்றாக கட்டிபோட்டு பின்பு கரன்ட் செலுத்த பட்டிருக்கிறது.
இது மிகஅதிக வலியை தரும். ஒரே நேரத்தில் மூளை நரம்புகள் தலையின் நரம்புகள் வேக ஆரம்பித்து துடிக்கச் செய்யும் பற்கள் தெறிக்கும். நாக்கு பொசுங்கி உள்ளே சுருண்டு விடும்எனக் குறிப்பிட்டுள்ளார் அம் மருத்துவர்.
இத்தகவலானது தற்போது சமூகவலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் மோசமாக கொல்லப்பட்டாரா ராம்குமார் - கேட்போரை அதிர்ச்சியாக்கிய தகவல்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.