October 13, 2016
விமான கழிப்பறையில் குழந்தையின் சடலம்……பயணிகள் அதிர்ச்சி…..
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் கழிவறையில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்த விமானத்தை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
விமானத்தின் கழிப்பறையில் பிறந்து 5 முதல் 7 மாதங்களான குழந்தை ஒன்று பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் குழந்தையின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த போலீஸார், அவர் தான் உண்மையான குற்றவாளியா என்பது உறுதியாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விமான கழிப்பறையில் குழந்தையின் சடலம்……பயணிகள் அதிர்ச்சி…..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.