October 26, 2016
தமிழக பி.ஜே.பி…! ஒரு திடுக்கிடும் உண்மை…! இனி கஷ்டம்..!! பகீர்..!!?
டெல்லி பிஜேபி எடுக்கும் எந்த முடிவும் தமிழக பிஜேபிக்கு உடன்பாடு இல்லை என்கிற விஷயம் டெல்லி தலைவர்களுக்கு தெரியாது..! காரணம் தமிழ்நாடு என்பது சென்டிமெண்ட்ஸ் இடியட்ஸ் நிறைந்த பிரதேசம்..!
ஏதாவது அனுதாபம் வந்தாலே போதும் தமிழக மக்கள் ஓட்டுகளை அள்ளி வழங்கி விட்டு போய்விடுவார்கள்..!
இந்த நிலவரம் எல்லாம் காலம் காலமாக தமிழகத்தில் அரசியல் செய்யும் அனைத்து கட்சினருக்கும் தெரியும்…!
தமிழக பிஜேபிக்கும் நன்றாகவே தெரியும்..! ஆனால் முதல்வர் உடல் நலமின்றி இருக்கும் இந்த நேரத்தில் அவரை வைத்து அரசியல் காய் நகர்த்தும் விஷயம் தற்கொலைக்கு சமம்..!
அதிலும் தமிழக முதல்வர் ஒரு பெண். தனக்கென்று சொந்த பந்தங்கள் இல்லாதவர் என்கிற அனுதாபம் மக்களுக்கு அதிகமாகவே இருக்கிறது..!
இந்த நேரத்தில் அப்போலோவை மிரட்டுவது, சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது..! சந்தடி சாக்கில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க நினைப்பது, சசிகலாநடராஜனுக்கு அதிக குடைச்சல் கொடுப்பது போன்ற பல விரும்பத்தகாத நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறது.டெல்லி பிஜேபி…!
தமிழக மக்கள் எதுவும் தெரியாதவர்கள் அல்ல..! அனைத்தும் அவர்களுக்கு தெரியும்.
உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பிஜேபி சொந்தசெலவில் சூனியம் வைத்துக் கொள்ளாமல் அமைதி காப்பதே நல்லது என்கிறார்கள் தமிழக பிஜேபியினர்..!!!
f
தமிழக பி.ஜே.பி…! ஒரு திடுக்கிடும் உண்மை…! இனி கஷ்டம்..!! பகீர்..!!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.