October 16, 2016
ஜெ. விரைவில் குணமடைவார்... அப்பல்லோவில் இருந்து ஈவிகேஎஸ்-ன் அப்டேட்ஸ்
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
அந்தவகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்றிருந்தார். ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரையிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஈவிகேஎஸ், பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணம் அடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார்" என்றார்.
ஜெ. விரைவில் குணமடைவார்... அப்பல்லோவில் இருந்து ஈவிகேஎஸ்-ன் அப்டேட்ஸ்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.