October 17, 2016
ரயில் மறியல் போராட்டத்தினால், ரயில் சேவை பாதிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தினால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் மறியல் போராட்டத்தினால், சென்னையிலிருந்து அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து- சென்னைவரும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வர கால தாமதமாகியுள்ளது.
சென்னையின் பேசின் பிர்ட்ஜ் பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருவதால், திருவள்ளூர் வழியாக செல்லும், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் மறியல் போராட்டத்தினால், ரயில் சேவை பாதிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.