October 26, 2016
சசிகலா எஸ்கேப்…! கணவன், பிள்ளைகளை தவிக்க விட்டு ஓட்டம்..! வெளிநாட்டில் தஞ்சம்..?
முதல்வர் பற்றி மிக மோசமான வதந்திகள் கிளம்பின. முதல்வர் இனி வர மாட்டார் என்கிற பகல் கனவில் மிதந்த பலர் திடீர் போராளியாகி கொந்தளித்தனர்.
ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் உருவாக முனைந்தனர்..! அதிலும் சசிகலா புஷ்பாவின் ஆட்டம் தான் அதிகம்…! இனி நான்தான் கட்சி,நானே வாரிசு, நானே முதல்வர் என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்தார்.
ஆனால் இவர் ஒன்று நினைக்க தெய்வமோ வேறு ஒன்று நினைத்தது..! முதல்வர் வேகமாக நலம் பெற்று வருகிறார்…! இந்த நிலையில் கடந்த வாரம் வெளிவந்த ஒரு புலனாய்வு வார இதழ் ஒரு உண்மையைப் போட்டு உடைத்தது..!
அதாவது சசிகலா புஷ்பா, கணவன் பிள்ளைகளை அம்போவென விட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார்.டெல்லியில் அவர் இருக்கும் இடம் கோடா யாருக்கும் தெரியாது..!
யார் நினைத்தாலும் தொடர்பு கொள்ள முடியாத அளவில் போன் நம்பர்களை மாற்றி விட்டார்.
வங்கி கணக்குகள் அவசரமாக மற்றப் பட்டுள்ளன. விரைவில் வெளி நாடு ஒன்றில் அடைக்கலாமாவர் என்று எழுதியுள்ளது..!
தேவையா இது என்று சிரிக்கிறார்கள்…!!
சசிகலா எஸ்கேப்…! கணவன், பிள்ளைகளை தவிக்க விட்டு ஓட்டம்..! வெளிநாட்டில் தஞ்சம்..?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.