October 25, 2016
நாயின் பிணத்துடன் உடலுறவு வைத்த காமுகன்…. குடிபோதையில் அரங்கேறிய அசிங்கம்….
மது போதையில் இருந்த இளைஞன் ஒருவன் நாயை கொன்று ,அதன் பிணத்துடன் உடலுறவு வைத்து கொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சுபாஷ் சிங் , தன்னுடைய நண்பர்களை சந்திபதற்காக ஹைதராபாத் சென்றுள்ளான். அங்கு அதிக அளவில் மது அருந்திய சுபாஷ்,ஹைதராபாத்தின் சாஸ்திரிபுரம் நகரில் திரிந்து கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி நாயின் கழுத்தை பெல்டால் நெரித்துள்ளான். போதை தலைக்கேறியதில், உயிரிழந்த நாயின் சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளான்.
அப்போது நாயின் உரிமையாளர், தனது மகனை நாய் எங்கு உள்ளது என பார்க்க சொல்லி அனுப்பினார். சுபாஷ் சிங் இறந்த நாயின் உடலை புதைக்க முயன்ற சமயத்தில், நாயின் உரிமையாளரின் மகன் அங்கு வர,சுபாஷ் சிங் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான்.
சுபாஷ் சிங் செய்த கொடூர செயலை அறிந்த அக்கம் பக்கத்தினர்,அவனை பிடித்து கட்டி வைத்து அடித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுபாஷ் சிங்கை கைது செய்து, நாயின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷ் சிங் கைது செய்த போலீஸார், அவன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவன் மது மட்டுமல்லாமல் போதை மாத்திரைகளையும் எடுத்து கொண்டதாக கூறியுள்ளனர்.
நாயின் பிணத்துடன் உடலுறவு வைத்த காமுகன்…. குடிபோதையில் அரங்கேறிய அசிங்கம்….
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.