October 17, 2016
காங்கிரஸ்-தேமுதிக கூட்டணியா? திருநாவுக்கரசர் - விஜயகாந்த் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நேற்று திடீரென திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏ|ற்படுத்தியுள்ளது.
திமுகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு காங்கிரஸ் தேமுதிகவுடன் வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக கைகோர்க்குமா? என்ற எண்ணம் அரசியல் வல்லுனர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் கூறியபோது, ', இது ஒரு மரியாதையான, சம்பிரதாய சந்திப்பு தான். விஜயகாந்த் எனது நீண்ட நாள் நண்பர் அவருடன் தமிழகத்தின் பிரச்னைகள் தொடர்பாக பேசினேன். உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை பற்றி பேசினான். ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை திமுகவுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது' என்று கூறினார்.
காங்கிரஸ்-தேமுதிக கூட்டணியா? திருநாவுக்கரசர் - விஜயகாந்த் சந்திப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.