October 25, 2016
தேர்தல்..போட்டி..பதவி…எதுவும் வேண்டாம்..அக்கா வெளியே வர வேண்டும்..! நான் என்றும் அக்காவின் பணிப் பெண
தஞ்சாவூர் இடைத்தேர்தல் களத்தில் சசிகலாநடராஜன் போட்டியிட்டு ஜெயிப்பார்..அதன் பின் கட்சியின் துணைப் பொதுச்செயாலாளர் ஆவார்.அப்படியே முதல்வராகவும் பதவி ஏற்பார் என்றெல்லாம் ஆரூடங்கள் சொல்லப் பட்டது..!
பத்திரிகைகளும் அப்படியே எழுதின..!! ஆனால் எதற்கும் பதில் சொல்லும் நிலையில் சசி இல்லை. அவர் கவனம் முழுவதும் முதல்வர் மீதே இருந்தது.
அக்காவை நலமுடன் எழுப்பி வீட்டிற்கு அழைத்துப் போய்விட வேண்டும்..! அது ஒன்றே நோக்கமாக கருதி உழைத்தார்..!
இதோ இப்போது முதல்வர் நலம் பேசுகிறார்,உணவு எடுத்துக் கொள்கிறார், நடக்கிறார் என்பது போன்ற ஆதாரபூர்வமான செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
கவர்னர் இரண்டாம் முறையாக மருத்துவமனை சென்று முதல்வரை பார்த்து விட்டு வந்தார். அவரும் முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் என்று கூறினார்.
இந்த நேரத்தில் தனது உற்ற உறவுவினர் ஒருவர் சசியிடம், தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்ததே என்று கேட்டாரம்.
அதற்க்கு சசி, தேர்தலா நானா அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே இல்லை.நான் என்றுமே அக்காவை பார்த்துக் கொள்ளும் பணிபெண் தான்.. அக்கா மட்டுமே என்வாழ்க்கை.அக்காவே சொன்னாலும் எந்த பதவிக்கும் நான் வருவதாக துளி கூட எண்ணம் இல்லை என்று கூறயிருக்கிறார் ..!
இந்த நிகழ்வை எண்ணி அந்த உறவுப் பெண் கண்கலங்கினாராம்..!
அது தான் நட்பு..அது தான் தோழி..!
தேர்தல்..போட்டி..பதவி…எதுவும் வேண்டாம்..அக்கா வெளியே வர வேண்டும்..! நான் என்றும் அக்காவின் பணிப் பெண
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.