October 24, 2016
பாஜகவின் செக்ஸ் லீலைகள். சில
கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்ததாக பாஜக அமைச்சர்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண் சவதி, கிருஷ்ண பாலேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
பீகாரில், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி துன்னாஜி பாண்டே என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடாகாவின் பாஜக ஆட்சியில் மந்திரியாக இருந்த பாஜகவை சேர்ந்த ஹாலப்பா தனது நண்பரான வெங்கடேஷ; மூர்த்தியின் மனைவி சந்திம்மாவை கற்பழித்த குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கியது. கற்பழிப்பு தொடர்பான ஆதாரங்கள் வெளியிடப்பட்டதால் வேறு வழியின்றி மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
ஓடும் ரயில்லில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அங்கங்களை தொட்டதோடு, அந்த பெண்ணை ரயில் கழிவறைக்கு அழைத்த பீகார் சட்டமேலவை பாஜக உறுப்பினர் ரயில்வே காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ரகுபதி பட் தன்னைவிட 25 வயது குறைவான ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் உடுப்பி மாவட்டம் முழுவதும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக பாஜக அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது ஜெயலட்சுமி என்கிற நர்ஸ் ஒருவர் பரபரப்பான செக்ஸ் புகார் கூறினார். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ரேணுகாச்சார்யா என்னை கொல்ல முயற்சிக்கிறார் என்றும் ஜெயலட்சுமி பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.
மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ராகவ்ஜி தனது வீட்டில் வேலை செய்த நபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தனது பதவியை இழந்தார்.
அழகிகளுடன் உல்லாசமாக இருந்த BJP நாடாளமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய இராணுவ ஆலோசனை குழு உறுப்பினருமான வருன் காந்தியின் அந்தரங்க புகைப்படமும், வீடியோக்களும் வெளி வந்ததால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி தவிக்கின்றது பாஜகவும் சங்பரிவாரங்களும்
என்ன வேன்டுமானாலும் பன்னட்டும் வருன் காந்தி ஆனால் ஏன் இராணுவ இரகசியத்தை வெளியிட்டார் என்ற வேகத்தில் நெட்டிசன்கள் வலைதளங்களில் வருன் காந்தியை வருத்து எடுக்கின்றனர்.
RSS பெண்கள் அமைப்பில் இருக்கின்ற இனைய இருக்கிற அனைவருக்கும் ஒரு தகவல். பெண்ணை போதையாக உபயோகிப்பது பாஜகவிற்கு புதிதல்ல. வருன் காந்தியுடன் மிக நெருக்கமாக இருப்பது Rssன் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியின் முக்கிய தலைவராம்.
எது எப்படியோ..
இராணுவ இரகசியத்தை வெளியிட்ட வருன் காந்தியை கட்சியை விட்டு நீக்கி நாங்கள் நல்லவர்கள் என்று வேஷம் போட்டால் மட்டும் போதாது கைது செய்ய வேன்டும்.தக்க தண்டனை வழங்கவேண்டும் நாட்டை பாதுகாக்க வேண்டும் இதுவே உண்மையான தேசபக்தர்களுடைய வேண்டுகோல் போலி தேசபக்தி பேசும் பிஜேபியும் பிரதமர் மோடியும் செய்வார்களா?
அல்லது இந்த இழி செயலை நியப்படுத்துவர்களா. மக்கள் மறப்பதற்கு வேறு யாரையேனும் பலிகடா ஆக்குவர்களா பொறுத்து இருந்து பார்ப்போம்
வெட்கக்கேடு… த்து.. த்தூ.. மானக்கேடு.. என்று மக்கள் பேசிக்கிறாங்கோ
பாஜகவின் செக்ஸ் லீலைகள். சில
Reviewed by மறத்தமிழன்
on
October 24, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
October 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.