October 26, 2016
பிரபாகரனை மகிழ்ச்சிப் படுத்திய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா..?
தமிழீழ விடுதலைப் போராட்டம், ஈழத் தமிழர்களின் மனதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை நடிகர் சீமான் இலங்கையில் சந்தித்துள்ளார். இதன் போது இருவரும் சினிமா பற்றியும் பேசியுள்ளனர்.
தலைவர் பிரபாகரன் வடிவேலுவின் நகைச்சுவை தொடர்பில் பேசினாராம். அதோடு, தானும் சக தளபதிகளும் சோர்வில் இருந்து மீள்வதற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு தான் உதவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மணி நேரம் மனம் விட்டு சிரிக்க அவரின் நகைச்சுவை காட்சிகளே தனக்கு புத்துணர்வு தரும். வடிவேலு ரத்தமும் சதையுமான கலைஞன் என நடிகர் சீமானிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளாராம்
பிரபாகரனை மகிழ்ச்சிப் படுத்திய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா..?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.