Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 14, 2016

ஆன்லைனில் குழந்தை விற்பனை. விளம்பர செய்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு



ஜெர்மன் நாட்டில் 40 நாள் குழந்தை ஒன்றை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்த மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இ-பே என்ற இகாமர்ஸ் இணையதளத்தில் மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்க போட்டோவுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 
இதையடுத்து ஈ-பே நிறுவனம் உள்பட பலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்த நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.