October 19, 2016
ஒரே வீட்டில் பார்ட்டி குடித்துக்கொண்டு இருந்த தமிழ் காவாலிகள் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் குத்
நேற்று முன் தினம் பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றதனை அடுத்து பொலிசார் விரைந்து சென்று நால்வரைக் கைதுசெய்துள்ளார்கள். கைதான அனைவரும் ஈழத் தமிழர்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள ஈழத் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது. மோதல்கள் நடந்ததற்கான அடையாளங்கள் வீடுகள் எங்கும் காணப்படுகின்றன என்று அதிர்வின் பிரான்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி உடைக்கப்பட்டுள்ளது, சுவர்களில் குத்து உடைவுகள் ஏற்பட்டள்ளன’ எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளளனர். வீட்டின் கீழ் மாடியில் இருந்த ஒரு இளைஞனே, காவற்துறையினர்க்குத் தகவல் தெரிவித்துள்ளார். பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், காவற்துறையினர் உடனடியாகக் கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே வீட்டில் பார்ட்டி குடித்துக்கொண்டு இருந்த தமிழ் காவாலிகள் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் குத்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.