Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

டைனோசருடன் உறவு கொண்ட இங்கிலாந்து பெண்



இங்கிலாந்து நாட்டில் உள்ள Devon என்ற நகரில் டைனோசரின் மாதிரி ஒன்று கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை பார்வையிட வந்த ஒரு பெண் திடீரென அந்த டைனோசருடன் உறவு கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
டைனோசருடன் அந்த பெண் உறவு கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கண்காட்சி நிர்வாகிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த பெண்ணை விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.