Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

யாழில் மீண்டும் பெண் ரவுடி சட்டத்தரணி சர்மினியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது



யாழ்ப்பாணத்தில் ரவுடித்தனமாகச் செயற்படும் பெண் சட்டத்தரணி சர்மினிக்கு நேற்று (11.10.2016) மீண்டும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை அச்சுறுத்திய வழக்கின் தவணைக்கு சமூகமளிக்காததாலேயே அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை மிரட்டிவிட்டு. பின்னர் பொலிசார் தேடிய வேளையில் ஓடி தலைமறைவானார். பின்னர் நீதிமன்றில் கடுமையான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே அவர் சரணடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.