Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

பிள்ளை போல வளர்த்த சர்வரை துண்டு துண்டாக வெட்டி சமைத்த ஓனர்..! கள்ளகாதல் விபரீதம்..!!



அந்த சர்வர் பெயர் சுனில்குமார்..அந்த ஓட்டலில் அவனுக்கு தனி செல்வாக்கு. காரணம் ஓட்டல் ஒனரின் செல்லப்பிள்ளை. காலை முதல் மாலை வரை நூறு முறையாவது சுனி ல், சுனில் என்று அழைத்துக் கொண்டே இருப்பார்.
இரவு ஓட்டலில் முதலாளி அறியில் தூங்கிவிடுவான் சுனில்குமார். அதே போல் ஓனர் வீட்டுக்கும்  அடிக்கடி சென்று எல்லா   வேலைகளையும் செய்வான். பையன் படு சுறு சுறுப்பு. அவனை அந்த ஓனர் மனைவிக்கு மிகவும் பிடித்துப் போனது.
அவனை சீண்டி விளையாடுவார். அடிப்பது கிள்ளுவது என கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறினார் ஓனரின் மனைவி.
ஒரு நாள் ஓனர் வெளிஊர் சென்றுவிட  சுனிலை வீட்டில் தங்கிக்கொள் என்று கூறி விட்டார்.
அன்று இரவு தான் சுனிலை தன் காம வலையில் விழ வைத்துவிட்டார் அந்த மனைவி. அதன் பின் அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.
அடிகடி எதாவது சொல்லி வீட்டுக்கு வரவைத்தார். மெல்ல விஷயம் ஓனர் காதுக்கு சென்று விட்டது.துடித்து விட்டார்.
பெற்ற பிள்ளை போல நம்பினோமே..! வீட்டில் ரகசியமாக கேமரா வைத்தார். சிக்கினார்கள்.
கோவிலுக்கு போகவேண்டும் இரண்டு நாள் என்னோடு வா என்று கூறி விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்குவேலி எனும் காட்டுக் கோவிலுக்கு அழைத்துபோய் உண்மையைச் சொல் எத்தனை நாளாக என்மனைவியோடு நெருக்கம் என்று கேட்க நடுங்கிவிட்டான் சுனில்
இரும்பு ராடல் தலையில் ஓங்கி ஒரே அடி சுருண்டு விழுந்தான் சுனில். அங்கேயே . கோவிலுக்கு பின்புறம் அடுப்பு பற்றவைத்தார் .
சுனிலை துண்டு துண்டாக வெட்டி ஆத்திரம் தீர உடல் துண்டுகளை சமைத்தார்.. தற்செயலாக அந்த பக்கம் ஆடு மேய்க்க வந்த ஒரு சிறுவன் பார்த்து அலறியபடி ஊருக்குள் சென்று சொல்லிவிட்டான்.
ஊரே திரண்டு வந்தது. போலீசும் வந்துவிட்டது. இப்போது அந்த ஓனரும்,அவர் மனைவியும்  ஜெயிலில்…!! என்ன கொடுமை பாருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.