கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தளபதி நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்தார்.
அப்போது கிடைத்த இடங்களில் உணவு காபி குளிர் பானங்கள் சாபிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. அதில் ஒரு நிகழ்வு தான். அம்மா உணவகத்தில் மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டது.
அபோது அம்மா உணவகத்தின் தாக்கம் அவருக்கு புரிந்தது. குறிப்பாக பள்ளி மாணவ ர்கள், ஏழை எளிய மக்கள், குறைந்த சம்பளம் வாங்கும் இளைஞர்கள், வயதானவர்கள் இப்படி மொத்த தமிழகத்திற்கும் அம்மா உணவகம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தார்.
சமீபத்தில் முதல்வர் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டபோது, அனுமதி கொடுத்தால் அக்காவை சந்திப்பேன் என்றார்.அதிக அக்கறை கொண்டு விசாரித்த படி இருந்தார்.
தனது நண்பர்களோடு நடை பயிற்சி செய்த போது அதிகாலையில் அம்மா உணவகத்தில் சாப்பிட காத்துக் கிடக்கும் முதியவர்கள், பள்ளி மாணவிகளைக் கண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாராம்.
பின்கவலையுடன் அம்மா உணவகம் ஒன்று போதும் அக்காவை நலம் பெறச்செய்யும் என்று கூறி நெகிழ்ந்தாராம் ..!!
அது தான் தளபதி..!!!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.