October 19, 2016
கொலுசு திருட சென்றான்…! அழகில் மயங்கினான்..! கூடவே கூட்டிக் கொண்டு போய்விட்டான்..!பாவம் கணவன்..!!!
வீர நல்லூர், இங்கு பெரும்பாலான ஆண்கள் வெளிநாட்டில் குறிப்பாக கென்யாவில் சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் விடுமுறை. அதற்க்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளத்தில் பிடிப்பார்கள்.
அந்த ஊருக்குத்தான் கொலுசு திருட சென்றான் முருகன். நடு இரவில் ஓட்டைப் பிரித்து மெல்ல உள்ளே இறங்கியவன், கொலுசு அணிந்த அந்த பெண்ணை பார்த்தான். பெரிய கொலுசும் அந்த கொலுசு அணிந்த காலும் அவனுக்கு பெரு மூச்சை உண்டாகி விட்டது.
மெல்ல கொலுசைக் கழட்டினான். அத்தோடு போயிருக்கலாம். ஆனால் அந்த முருகனுக்கு அந்தப் பெண் மீதும் ஆசை வந்து விட்டது.மெல்ல கைவைக்க எழுந்து கூச்சல் போட முயன்றாள் அந்தப் பெண்.
ஆனால் அவளை பலவந்தமாக அடக்கி தன ஆசையை தீர்த்துக் கொண்டான் முருகன். அவளுக்கும் பிடித்துப் போய்விட்டது. அதன் பின் அடிக்கடி இருவரும் சந்திக்கத் துவங்கினர். அது காதலாக (?) மாறிவிட்டது.
இந்த விஷயம் எதுவும் கென்யாவில் இருக்கும் கணவர் மகேஸ்வரனுக்கு தெரியாது. வருட லீவில் ஆசைஆசையாக மனைவியைப் பார்க்க வந்தவனுக்கு அதிர்ச்சி. வீடு பூட்டிக்கிடந்திருக்கிறது. அக்கம் பக்கம் விசாரித்தான்.
ஒருமாதமாக யாரும் இல்லை என்றும் ஒரு பையன் அடிக்கடி வந்து போவான் என்றும் கூற, அதிர்ச்சியானான் மகேஷ். மனைவி வீட்டிற்கு தேடிபோனான். அங்கும் இல்லை.
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பளைன்ட் கொடுத்தான் அடுத்த ஒரு வாரத்தில் முருகனையும் மனைவியையும் தேடி கூட்டி வந்தார்கள். அந்த பெண் ஒரே போடாகப் போட்டாள். எனக்கு முருகன் கூட வாழத்தான் பிடித்திருக்கிறது என்று.
எவ்வளவோ புத்தி சொல்லியும் அவள் கேட்கவில்லை. இப்போது கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
பாவம் அந்த அப்பாவிக் கணவன்..!!
கொலுசு திருட சென்றான்…! அழகில் மயங்கினான்..! கூடவே கூட்டிக் கொண்டு போய்விட்டான்..!பாவம் கணவன்..!!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.