Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பும் தமிழச்சிக்கு தக்கபதிலடி கொடுத்து திவ்யா..! வீடியோ..!



தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
முதல்வர் சிகிச்சை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவருகிறது. குறிப்பாக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற பெண் முதல்வர் குறித்து வதந்திகளை வலைதளம் மூலம் பரப்பிவருகிறார்.
அவர் மீது போலீஸார் பல பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் தமிழச்சி வெளிநாட்டில் இருப்பதால் அவரை கைது செய்யவில்லை.
போலீஸ் வழக்கு பதிவு செய்தற்கு இந்திய சட்டத்தால் என்னை ஒன்று செய்ய முடியாது என்றும் வலைதளங்களில் பதிவிட்டுருந்தார்.
இந்நிலையில் தமிழச்சியின் செயல்பாடுட்டால் தமிழகத்தில் அமைதி கெட்டுவிட்டது என்றும் முடிந்தால் தமிழகத்திற்கு நேரில் வா இரண்டில் ஒன்று
பார்த்து விடலாம் என்றும் தமிழகத்தை சார்ந்த திவ்யா என்ற பெண் பகிரங்கமாக வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.