October 4, 2016
நான் வேண்டும் என்றால்… என் அக்காவை முடுச்சிடு…! தங்கை மேல் கொண்ட ஆசையால் அந்த கொடூரன் என்ன செய்தான்
திருவனந்தபுரம் கோவளம் பகுதியைச் சேர்ந்த சஞ்னு என்பவருக்கும் ஆழப்பி பூஜா என்பவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தார்கள் பெரியவர்கள். பூஜா மிகவும் அழகான பெண். கல்யாணத்திற்கு மணப்பெண்ணின் தோழியாக வந்தவர் பூஜாவின் சித்தி பெண் ஐஸ்வர்யா.
கல்யாணத்தின் போதே ஐஸ்வர்யா விற்கு ஏனோ மணமகனை மிகவும் பிடித்துப் போயிற்று. அக்கா என்கிற உரிமையில் அடிக்கடிச் சென்று அக்காவைப் பார்க்கும் சாக்கில்சஞ்ச்னுவை பார்த்து நட்பை வளர்த்துள்ளார். இது எதுவும் பூஜாவிற்கு தெரியாது.
மீண்டும் ஒருமுறை சஞ்னு வை பார்க்கப்போன ஐஸ்வர்யா தனது காதலை கூறியுள்ளார். அழகிலும் வசதியிலும் கொஞ்சம் அதிகம் தான் ஐஸ்வர்யா.
முதலில் ரொம்ப தயங்கியுள்ளான் சஜ்னு,..ஒருநாள் உடம்பைக் கொடுத்து அவனை சரிக்கட்டி விட்டாள் ஐஸ். அதன் பின் மளமள வென்று திட்டம் தீட்டினார்கள் இருவரும் இந்தநேரத்தில் பூஜா கர்ப்பம் வேறு.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா போக முடிவெடுத்து ,அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு கடலில் குளிக்கலாம் என்று கூறி மூவரும் இறங்க, விளையாட்டுக்கு செய்வது போல் பூஜாவை தண்ணீரில் போட்டு மூச்சு முட்டும் அளவிற்கு புரட்டியுள்ளனர்.
இதை சில சுற்றுலா பயணிகள் வீடியோவில் பதிவு செய்ய, ஒரு பெரிய அலை பூஜாவை இழுத்துச் செல்ல எந்த பதட்டமும் இல்லாமல் ஐஸ்வர்யாவும் சஜ்னுவும் வெளியே வர அப்போது தான் இது சம்திங்ராங் என்று பயணிகளுக்கு உறைத்திருக்கிறது.
திடுக்கிட்டு போலீஸில் வீடியோவை கொடுக்க, அதற்குள் இருவரும் அங்கிருந்து எஸ்கேப். இரண்டு நாட்கள் கழித்து கரை ஒதுங்கியது அந்த அப்பாவி பூஜாவின் உடல்.
போலீஸ் ஒரு புறம் தேட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து, போலீஸ் அந்த கொடூர கணவனை வளைத்து விட்டது.
அவன் ஐஸ்வர்யாவை கை காட்ட இப்போது இருவரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன கொடுமைங்க இது..!
நான் வேண்டும் என்றால்… என் அக்காவை முடுச்சிடு…! தங்கை மேல் கொண்ட ஆசையால் அந்த கொடூரன் என்ன செய்தான்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.