October 9, 2016
மகிந்த சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றால் அவரது கதை முடிந்து விடும்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விரும்புவதாகவும் அவர் தனியான கட்சியை ஆரம்பித்தால், இவர்கள் அவரிடம் இருந்து விலகிச் சென்று விடுவார்கள் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.தலைவர்கள் கட்சி மாறினாலும் கட்சியினர் கட்சியை கைவிட்டுச் செல்லவில்லை. அவர்கள் கட்சியை பாதுகாத்தனர்.
கிராமத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் இந்த அரசாங்கத்தை விரும்பவில்லை. இதுதான் உண்மையான கதை.
எனினும் இந்த கூட்டு அரசாங்கம் காரணமாக நாட்டிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றால் அவரது கதை முடிந்து விடும்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.