October 25, 2016
மனைவி கர்ப்பம்..! வேலைக்காரியுடன் உல்லாசம் அனுபவித்த இணை கமிஷனர்..! அலுவலகத்தில் செருப்படி கொடுத்த ...........
பெங்களூரு மகாதேவபுரா மண்டல இணை கமிஷனராக இருப்பவர் முனிவீரப்பா, இவரது மனைவி கர்ப்பம் ஆனதையடுத்து,
வீட்டு வேலைக்கு தொட்டபல்லாப்பூரை சார்ந்த புஷ்வதம்மா என்பவரை வீட்டில் சமையல் வேலைக்கு சேர்த்தார்.
மனைவி கர்ப்பவதி என்பதால், முனிவீரப்பா வீட்டு வேலைக்கு வந்த புஷ்வதம்மாவை படுக்கை அறைக்கு அழைத்துள்ளார்.
அவரும் சம்மதம் தெரிவித்து அவருடன் பல முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
நான்கு மாதங்கள் இருவரும் மனைவிக்கு தெரியாமல் படுக்கை அறையை பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் உறவு முனிவீரப்பாவின் மனைவிக்கு தெரிந்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது.
இந்நிலையில் புஷ்வதம்மா, முனிவீரப்பா வேலை செய்யும் பி.பி.எம்.பி.,அலுவலகத்திற்குள் திடீர் என வந்து தன்னுடைய செருப்பை கழட்டி ‘‘பளார்’’ ‘‘பளார்’’ என அடித்தார்.
அதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊழியர்கள் அந்த பெண்ணிடம் இருந்து இணை கமிஷனரை காப்பாற்றி, வெளியே அழைத்து வந்த காரில் அனுப்பிவைத்தனர்.
இது குறித்து புஷ்வத்தம்மா கூறுகையில்,‘‘நான்கு மாதம் அவர் வீட்டில் வேலை பார்த்தேன். பல முறை என்னை பலாத்காரம் செய்தார். வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
கணவனும் மனைவியும் பல கஷ்டங்களை கொடுத்தனர். சம்பளமும் கொடுக்கவில்லை.
எப்படியோ தப்பித்து, உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தேன். அதன் பின்னரும் தொந்தரவு கொடுத்தனர்.
மொபைல் போனில் ஆபாசமாக பேசினார். என்னுடைய சகோதரி மகளுக்கும் இடையூறு செய்தார். அவருக்கு தக்கபாடம் கற்பிக்கவே செருப்பால் அடித்தேன்,’’என்றார்.
மனைவி கர்ப்பம்..! வேலைக்காரியுடன் உல்லாசம் அனுபவித்த இணை கமிஷனர்..! அலுவலகத்தில் செருப்படி கொடுத்த ...........
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.