October 30, 2016
ராம்குமாரை கண்காணித்த புழல் சிறை காவலர் சஸ்பெண்ட் !!
புழல் சிறையில் ராம்குமாரை கண்கானித்த புழல் சிறை கண்காணிப்பாளர் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கமபாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளர் சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்த்துறை சார்பில் கூறப்பட்டது. ராம்குமார் மரணத்தை தொடர்ந்து காவல்த்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராம்குமார் சிறையில் இருந்த போது அவரை கண்காணித்து வந்த சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் மின்வயரை கடித்து கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
ராம்குமாரை கண்காணித்த புழல் சிறை காவலர் சஸ்பெண்ட் !!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.