Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016



முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, அதிமுகவின் பாத்திமா பாபு, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் பூஜை செய்தனர்.

பூஜை முடிந்த பிறகு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, 2 தளத்தில் உள்ள தலைவர்களிடம் கொடுத்து, அம்மாவிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு வருகிறேன் என கூறி கிளம்பியுள்ளார். ஆனால் அவர் முதல் தளத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட கோகுல இந்திரா, இரண்டாம் தளத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

பிரசாதத்தையாவது 2வது தளத்திற்கு கொண்டு சென்று கொடுங்கள் என கூறியபோது, அதனையும் அங்கிருந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.