October 11, 2016
முதல்வர் பேசினார்…!! சசி எங்கே…? கண் கலங்கிய மருத்துவர்கள்…!!
முதல்வர் வெகு வேகமாக குணமாகி வருகிறார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் வந்த பின்தான் முதல்வர் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் என்கிறார்கள்.
அதே போல் மருத்துவமனை வட்டாரமும், முதல்வரை குணமாக்குவது ஒன்று தான் இப்போது எங்கள் முழுநேர வேலை என்று கூறியதோடு இரவு பகலாக கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார்கள்.
நேற்று இரவு முதல்வரின் உடல்நிலை வெகு இயல்பு நிலைக்கு வந்ததாகவும் ஓரிரு வார்த்தைகள் பேசினார் என்றும் தகவல் வந்தது. குறிப்பாக சசி எங்கே என்று கேட்டாராம்.
முதல்வர் பேசியதும் மருத்துவர்கள் அனைவருமே மகிழ்ச்சியில் கண்கலங்கினார்கள். என்கிறார்கள். இதே நிலை நீடித்தால் மிக விரைவாக முதல்வர் இல்லம் திரும்புவார் என்கிறார்கள்.
வருக முதல்வர் அவர்களே வருக..!!
முதல்வர் பேசினார்…!! சசி எங்கே…? கண் கலங்கிய மருத்துவர்கள்…!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.