October 23, 2016
“காவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு அமைக்க முடியாது” : தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு அமைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்காக வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதனை தெரிவித்தார். இவ்விவகாரத்தில் பாஜக அரசு மீது அனாவசியமாக குற்றம்சாட்டப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
“காவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு அமைக்க முடியாது” : தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.