October 8, 2016
வடமாநிலங்களை சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து பணமோசடி!
வடமாநிலங்களை சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து பணமோசடியில் ஈடுபட்டு வந்த, பீகார் மாநிலத்தவர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னைக்கு வரும் வடமாநிலங்களை சேர்ந்த வாலிபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணாசதுக்கம் அருகே நேற்றிரவு மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த சந்தோஷ் குமார், தர்மேந்தர், ராஜ்குமார். என்பது தெரியவந்தது.
சென்னைக்கு வேலை தேடி வரும் வடமாநில வாலிபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, இம்மூவரும் பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், 52 செல்போன்கள், 2 லேப்டாப், உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடமாநிலங்களை சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து பணமோசடி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.