October 16, 2016
அப்பல்லோவுக்கு வந்த சோ மகன்
தமிழக முதல்வர்ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதையடுத்து தமிழக தலைவகள் மட்டுமின்றி மத்திய அமைச்சர்களும் மருத்துவமனைக்கு வருகை புரிந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்துவருகின்றனர்
. இந்நிலையில் நேற்று துக்ளக் ஆசிரியர்சோ ராமசாமியின் மகன் கார்த்திக் நேற்று அப்பல்லோ வந்தார்
பின்னர் மருத்துவர்களை சந்தித்து முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்றார். சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
அப்பல்லோவுக்கு வந்த சோ மகன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.