October 18, 2016
தஞ்சையில் ஜி.கே.வாசன் திடீர் கைது
தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கைது செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று 2வது நாளாக விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை ரயில் நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் அக்கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி நின்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்து சென்றனர்.
தற்போது சென்னையில் உள்ள எக்மோர் ரயில் நிலையத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தஞ்சையில் ஜி.கே.வாசன் திடீர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.