Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

தளபதி வாரிசுனா..? அப்போ அழகிரி யாரு…? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..!



றுபடியும் முதல்ல இருந்தா..? இப்படித்தான் அலறுகிறார்கள் உடன் பிறப்புகள்.
கலைஞரின் மூத்த மகள் செல்வி அரும்பாடு பட்டு பிரிந்து கிடக்கும் உறவுகளை அதிலும் குறிப்பாக அழகிரிக்காக போராடினார்.
கண்கள் பனித்து, இதயம் இனிக்கும் இந்த நேரத்தில், வீட்டில் மீண்டும் ஒரு போர்க்கொடியாம்.
கலைஞர், தளபதியிடம் கட்சிப் பொறுப்பு மொத்தமும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கலாம். அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து விடலாம் என்கிற இந்த நல்ல தருணத்தில் அத்தனையும் கெட்டு விடுவது போல் மீண்டும் கலகக் குரல்.
அழகிரியை கட்சியின் பொதுச்செயாலாளர் ஆக்க வேண்டும் என்பதே கோரிக்கையாம்..!
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தளபதி பாவம் தான்..!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.