Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

ஃபிரிட்ஜ் பராமரிப்பு குறித்த வழிகள்…



ஃபிரிட்ஜில் மீந்து போன உணவுகளை வைக்க வேண்டும் என்றால் சூடு தணிந்ததுமே வைக்க வைக்க வேண்டும்.

ஃபிரிட்ஜினுள் வாழைப்பழத்தை வைக்கவே கூடாது.அப்பளம் போன்ற மொறுமொறு வகைகளை பாலீத்தீன் பைகளில் கட்டி வைக்கலாம்.

காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டத்துணியை விரித்து அதன் மேல் காய்கறிகளை வைத்திருந்தால் வெகு நாட்களுக்கு அவை அழுகிப் போய்விடாமல் இருக்கும்.

புதினா இலைகள், அடுப்புக்கரித்துண்டு, எலுமிச்சை தோல் ஆகியவற்றை போட்டு வைத்திருந்தால் நாற்றம் எடுக்காது.

இதில் மிகவும் முக்கியம் ஃபிரிட்சை சமையலறையில் வைக்கவே கூடாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.