October 24, 2016
என்னை கொன்னுடாதே மாமா..!! கதறிய அப்பாவி மனைவி…! பரிசல்…! திக் திக் திக் ..!!
கலா..படிப்பறிவில்லாத அப்பாவிப் பெண்..அழகான பெண்ணும் கூட. தன் கணவன் முறைமாமன் என்பதால் அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். கல்யாணமும் சிறப்பாகவே நடந்தது. அந்த மாமன் பெயர் பிரபு. தனியார் மில் ஒன்றில் ப்ளோர் க்ளீனிங் வேலை. ஆரம்பத்தில் கலா மீது அதிக பாசம் வைத்திருந்தான் பிரபு.
அவன் வேலை செய்யும் கம்பெனிக்கு சூப்பர்வைசராக வந்தாள் வினோதினி..! முப்பது வயது இருக்கும்..! டைவர்ஸ் ஆனவள்.நல்ல வசதியான குடும்பம். அவளுக்கு பிரபுவின் சுறுசுறுப்பு பிடித்துப் போனது.
சாப்பாடு வாங்கவும், சின்ன சின்ன வேலைகளுக்கும் பிரபுவை பயன் படுத்த்தினாள். வீட்டில் வேலை இருந்தால் கூட தனது டூவீலரில் அழைத்துப் போவாள்.அவனும் தட்டாமல் செய்து முடித்துவிட்டு கிளம்புவான்.
பிரபுவிற்கு செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தாள் வினோதினி. மனைவியோடு சாப்பிட வருமாறு அழைத்தாள்.. ஒரு ஞாயிற்றுக்கிழமை கலவையும் அழைத்துப் போனான் பிரபு. மதியம் சாபிட்டார்கள்.
அன்று மாலையே வரச்சொன்னாள் வினோதினி அவனும் போனான். அவளது பழைய வண்டியை அவனையே வைத்துக் கொள்ளச்சொல்லி சாவியை கொடுக்க ஆடிப் போனான் பிரபு.
அடுத்த நாள் தான் ஒரு புது டூவீலரை வாங்கினாள். ஒருநாள் இரவு பிரபுவை அழைத்து தன்னுடன் தங்கி கொள்ளசொன்னாள்.
மனசு சரி இல்லை என்றாள். தயங்கினான் பிரபு.. கட்டாயப் படுத்தி தன்னுடன் தங்க வைத்தாள். ஒயின் கொடுக்க, அவன் குடித்தான் அசந்து போனான். அன்று இரவு தன் ஆசையை தீர்த்துக் கொண்டாள்.
அவனுக்கு புத்தம் புது செக்ஸ் விளையாட்டுகளை எல்லாம் கற்றுக் கொடுத்தாள். இரவு முழுவதுமே அவனை தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தாள்.
காலையில் வீட்டுக்குப் போனான். மிக அசதியாக இருந்தான். பின் அடிக்கடி தன்னுடன் தங்கசொன்னாள்.
அவனும் தங்கினான். கலாவிற்கு சந்தேகம் வந்தது. சண்டை போட்டாள். வனும் சண்டை போடான்.வினோதினி கேட்டாள் அவனிடம் உனக்கு நான் வேண்டுமா உன் பொண்டாட்டி வேணுமா என்று… அவன் நீங்கதான் வேணும் என்றான் பிரபு.
உன்னை பெரிய பணக்காரன் ஆக்குகிறேன் என்றாள். ஆனால் ஒருகாரியம் செய் உன்மனைவி கலாவை கொன்று விடு என்றாள். திட்டமும் போட்டுக் கொடுத்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை கலாவை அழைத்துக் கொண்டு ஒகேனகல் சென்றான். வழியெங்கும் சண்டை தான் போட்டார்கள். போய் இறங்கியதுமே அவன் டாஸ்மாக் கடையைத் தேடிபோனான்.
கலாவிற்கு அதிர்ச்சி இந்த பழக்கம் எப்போ மாமா என்று கேட்டு சண்டை போட்டாள். உணவு வங்கிக் கொடுத்தான். மனித நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து போனான்.
கலா எதிபாரத நேரத்தில்பின்தலையில்அடித்து வீழ்த்தினான். அந்த அப்பாவிபெண் அலறியபடி விழுந்தாள்.
துப்பட்டாவால் அவள் கழுத்தை இறுக்க அவளோ மாமா என்ன கொன்றாதே மாமா.. நீ அவள் கூடவே போய்டு மாமா நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் மாமா என்று முனகினாள்.
அந்த பாவி கேட்கவில்லை. கொலை செய்தான். அங்கிருந்து எஸ்கேப் ஆனான்..! ஒரே வாரத்தில் போலீஸ் அவனை வளைத்தது.
அந்த வினோதினி அவனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவன் வேலைக்காரன் அவ்வளவு தான் என்று போலீசில் சாதித்தாள்…!
இன்று பிரபு ஜெயிலில்…!!
என்னை கொன்னுடாதே மாமா..!! கதறிய அப்பாவி மனைவி…! பரிசல்…! திக் திக் திக் ..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.