October 1, 2016
கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவத்தால் பரபரப்பு!
கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த முத்துமணிகண்டன அப் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு செல்ல சண்முகசிகாமணி பேருந்து நிறுத்தம் அருகே முத்துமணிகண்டன நின்றிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் முத்து மணிகண்டனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த முத்துமணிகண்டன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவத்தால் பரபரப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.